அருளானந்தம்.ச:

பெயர்:  ச.அருளானந்தம்
புனைபெயர்: கேணிப்பித்தன்
பிறந்த இடம்: ஆலங்கேணி, திருகோணமலை
தொடர்புகளுக்கு:
முகவரி:
37/7, மத்திய வீதி, உவர்மலை, திருகோணமலை
தொலைபேசி:
026 2221507

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமரசனம், பத்தி எழுதுதல், சிறுவர் இலக்கியம்

படைப்புக்கள்:

  • காகமும் தம்பியும் - சிறுவர் பாடல்கள்
  • பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுவர் நாவல்
  • சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள்
  • மனதினிலே உறுதி வேண்டும் - சிறுவர் நாவல்
  • வாக்கினிலே உறுதி வேண்டும் - இளைஞர் நாவல்
  • கனவு மெய்ப்பட வேண்டும்
  • அற்புதமான  வானம்

விருதுகள்:

  • காகமும் தம்பியும் - சிறுவர் பாடல்கள் - சாகித்திய பரிசு
  • பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுவர் நாவல் - தேசிய சாகித்திய விருது
  • மனதினிலே உறுதி வேண்டும் - சிறுவர் நாவல் - இலங்கை நூலக ஆவணவாக்கற் சேவைகள் சபையின் பரிசு - ரூபா 50, 000.00
  • சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள் - இலங்கை நூலக ஆவணவாக்கற் சேவைகள் சபையின் பரிசு - ரூபா 40, 000.00
  • வாக்கினிலே உறுதி வேண்டும் - இளைஞர் நாவல் - இலங்கை கல்வி அமைச்சின் நூலக சேவைகள் சபையின் பரிசு - ரூபா 50,000.00
  • பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டி – 1975
  • பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதைப் போட்டி – 1976, திருகோணமலை முன்னோடிகள் நடத்திய கவிதைப் போட்டி – 1977 ஆகியவற்றில் பரிசு பெற்றவர்.
  • கலாபூஷணம் விருது - இலங்கை அரசு
  • 'சிறுவர் இலக்கிய வித்தகர்' – வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம்

இவர்பற்றி:

  • இவர் ஆசிரியர், அதிபர், கல்விப்பணிப்பாளர் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர். தற்போது ஓபர் நிறுவனத்தின் கல்வி ஆலோசகராகக் கடமை புரிகிறார். இதுவரை 25 நூல்கள் வரை வெளியிட்டுள்ளார்.